Breaking News

கலை நிகழ்ச்சி

 பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின்  3ம் நாள்  இரவினைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் இணைந்து நடாத்திய கலை நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது.




No comments