கூத்துப்போட்டியில் மாவட்டத்தில் 3ம் நிலை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் மாவட்டமட்டத்திலான தமிழ்மொழித்தின கூத்துப்போட்டியில் பங்குபற்றி மூன்றாம் நிலையைப் பெற்றுக்கொண்டனர். குறித்த போட்டியானது குருக்கள்மடம் பாடசாலையில் இடம்பெற்றது. வடமோடிக்கூத்திலேயே மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
No comments