Breaking News

சுகாதார பரிசோதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(26.06.2025) மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோரினால் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 





No comments