சுகாதார விழிப்புணர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(26.06.2025) மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோரினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இளம்பருவ ஆரோக்கியம், வாழ்க்கைத்திறன்கள், வாய்சுகாதாரம், விபத்து, பாதுகாப்பு, கற்றல் செயற்பாட்டு நுணுக்கம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
No comments