Breaking News

திருஞானசம்பந்தர் குருபூசைதினம்

 திருஞானசம்பந்தர்மூர்த்தி நாயனார் குருபூசை தின நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது விசேட வழிபாடுகள் நடைபெற்றமையுடன் அவரால் அருளிச்செய்யப்பட்ட பதிகங்கள் பாடப்பட்டன. மேலும் அவரின் வாழ்க்கைக்கால குறிப்புக்கள் தொடர்பிலும் கருத்துரைகள் ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்டன.





No comments