Breaking News

மாணவர்களின் உடற்திணிவு சுட்டியினை அளவிடும் செயற்பாடு

மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாணவர்களின் உடற்திணிவு சுட்டியினை அளவிடும் செயற்பாடு இன்று(12.06.2025) முன்னெடுக்கப்பட்டது.


பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.



No comments