கராத்தே தரப்படுத்தலுக்கு நன்கொடை வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்த்தியாலய கராத்தே மாணவர்களின் தரப்படுத்தல் செயற்பாட்டிற்காக வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் க.நவரெட்ணராசா அவர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 50000ரூபாய் காசோலையை வலயக்கல்விப் பணிப்பாளர் 16.06.2025ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்து பிரதி அதிபர் கு.கந்தசாமியிடம் வழங்கி வைத்தார்.
No comments