Breaking News

பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று(18.06.2025) இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் கற்றல் அடைவ மற்றும் இணைப்பாடவிதானச்செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.






No comments