Breaking News

ஆங்கிலப்பாட அடைவினை அதிகரிக்க விசேட செயற்றிட்டம்


ஆங்கிலப்பாடத்தின் அடைவினை அதிகரிக்கும் பொருட்டு சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன.


வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் ஆங்கிலப்பாட ஆசிரிர்களான சு.விஜயகுமார்இ கோ.சதுசன் ஆகியோரிடம் கலந்துரையாடியமைக்கு அமைவாக இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




 

No comments