Breaking News

முன்வைப்பினை கணனியில் தயார்படுத்தும் மாணவர்கள்

 திறன் பலகை ஊடாக கற்பித்தலை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான வழுக்கிகளை கணனியில் தயார்படுத்தும் செயற்பாட்டினை இன்று(24.06.2025) தரம் 9 மாணவர்கள் மேற்கொண்டனர்.



No comments