Breaking News

உற்பத்தி திறன் தொடர்பில் விளக்கமளிப்பு

உற்பத்தி திறன் தொடர்பில் பாடசாலை ஆளணியினரின் ஒரு தொகுதியினருக்கு விளக்கம் அளிக்கும் செயற்பாடு இன்று(24.06.2025) முன்னெடுக்கபட்டது.


ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கு முதற்கட்டமாக விளக்கமளிக்கப்பட்டன.





No comments