வகுப்பறைச் சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு

பாடசாலை சூழலினை அழகுபடுத்தும் பொருட்டு பெற்றோர்களினால் வகுப்பறையின் முன்னால் பூக்கன்றுகள் நடும் செயற்பாடு இன்று(05.02.2025) முன்னெடுக்கப்பட்டது.

தரம் 4 பெற்றோர்கள் இச்செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.








No comments