போதையொழிப்பு ஊர்வலம்

போதையற்ற சமூகம் என்ற தொனிப்பொருளில் போதையொழிப்பு ஊர்வலம் இன்று(21.02.2025) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் சாரண தலைவர், மாணவர்கள் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்தனர். 













No comments