தாய்மொழி தின விழா


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(21.02.2025) தாய்மொழி  தின விழா வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை அமைந்துள்ள கொல்லநுலை கிராமத்தில்; நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாடுகளை அப்பகுதி பெற்றோர் ஒழுங்குபடுத்தி நடாத்தி இருந்தமையுடன் மாணவர்களின் கலை நிகழ்வு மற்றும் கிராமப்பெரியார்களுடனான கலந்துரையாடல் போன்றனவும் இடம்பெற்றன.






















No comments