கராத்தே போட்டியீல் வெற்றியீட்டிய மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் ராம் கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட கராத்தேப்போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டி 22.02.2025ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.




No comments