புகையிரதநிலையத்தில் சிரமதானப்பணியில் சாரண மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் மாவட்ட சாரணர் சம்மேளனத்தினால் இன்று(22.02.2025ஆம் திகதி இடம்டபெற்றஇ தூய்மையான நாடு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் கலந்துகொண்டனர்.




No comments