Breaking News

பாடப்பிரவேசம் தொடர்பில் மாதிரி கற்பித்தல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(09.11.2024) இ.குகநாதன் ஆசிரியரால் கற்பித்தலின் போது பாடப்பிரவேசம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மாதிரி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டது.






No comments