Breaking News

வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசும் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாயலயத்தில் வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 

ஜெம் திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments