மாதிரி கற்பித்தலும் கலந்துரையாடலும்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் திறன் பலகையை பயன்படுத்தி மாதிரி கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளல் திட்டத்தின் அடிப்படையில் இன்று 09.11.2024 சி.ஜெயகௌரி ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபட்டார்.
கற்பித்தலின் பின்னர் கற்பித்தலின் போதான சிறந்த விடயங்கள், சேர்த்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
No comments