Breaking News

பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் வருகை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு இன்று(08.11.2024) மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ச.கங்கேஸ்வரன், திருமதி ரி.உதயாகரன் ஆகியோர் வருகை தந்து பாடசாலை செயற்பாட்டினை பார்வையிட்டனர்.




No comments