தொழிற்பயிற்சி நிலையங்களைப்பார்வையிட்ட மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் இன்று(20.11.2025 ) ஜெம் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களை பார்வையிடுவதற்கான களவிஜயத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது, தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் கற்கை நெறிகள் தொடர்பில் உரிய நிலையங்களின் வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.



































No comments