ஆசிரியர்களுக்கான இருநாள் வாண்மை விருத்தி செயலமர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தலின் போது நவீன உபகரணங்களைப் பயன்படுத்தல் தொடர்பான இருநாள் செயலமர்வு மட்டக்களப்பு கணனி மத்தியநிலையத்தில் இடம்பெற்றது.

ஜெம் திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.













No comments