திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த திட்டம் தயாரிப்பதற்கான பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடல் ஒ;றுகூடல் இன்று(24.12.2024) அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் கலந்து கொண்டார்.
Post Comment
No comments