வங்கி அலகு திறப்பும், வங்கி புத்தகங்கள் வழங்கி வைப்பும்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் அலகு திறப்பும், வங்கிப்புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று(25.10.2024) இடம்பெற்றது.
இதன்போது வித்தியாலய பிரதி அதிபர் கு.கந்தசாமி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாவட்ட, மாகாண உத்தியோகத்தர்கள், கொக்கட்டிச்சோலை கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments