இரு அணிகள் சம்பியன்
மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய தரம் 3இ தரம் 4 ஆகிய இரு கலப்பு அணிகளும் முதலாம் இடங்களைப்பெற்று சம்பியாகியுள்ளது.
குறித்து போட்டியானது இன்று(03.09.2024) மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது வெற்றியீட்டிய இரு அணிகளுக்கும் வெற்றிக்கிண்ணங;களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments