Breaking News

நாடக விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவெகானந்த வித்தியாலயத்தில் இன்று(27.03.2024) நாடக விழா இடம்பெற்றது. இதன்போது மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன.





No comments