Breaking News

வாய்ப்பாடு போட்டி

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித அறிவை விருத்தி செய்யும் பொருட்டு வாய்ப்பாடு போட்டி இன்று இடம்பெற்றது. 

இதன்போது தரம் 3 – 5 வரையான மாணவர்களிடையே 12வாய்ப்பாடுகளும் கேட்கப்பட்டன. இதில் சிறந்த துலங்கலை வெளிக்காட்டிய மூன்று மாணவர்கள் வகுப்பு ரீதியாக தெரிவு செய்யப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களின் ஆலோசனையின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 






No comments