Breaking News

ஆசிரியர்களுக்கான எல்லே

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட எல்லே விளையாட்டுப் போட்டியில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த போட்டியானது 04.10.2023ஆம் மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.






No comments