தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி
தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று(28) இட்ம்பெற்றது.
பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 2 மாணவர்கள், புதிதாக தரம் 1க்கு இணைக்கப்பட்ட மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
தரம் 2, தரம் 1 ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில், வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் க.பரமானந்தம், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கெடுத்தனர்.
No comments