Breaking News

டெங்கு ஒழிப்பு

பாடசாலைச் சூழலில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில், டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி இன்று(08) பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதானப் பணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




No comments