Breaking News

மாணவர் மன்றம்

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று(08.02.2019) மாணவர் மன்றம் நடாத்தப்பட்டது.


மாணவ மன்றத்தின் தலைவர் தி.தஸ்சயினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களின் பாடல், நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன், ஆசிரியர்களான திருமதி.சா.ஆரோக்கியம், வ.துசாந்தன் ஆகியோர்கள் உரையாற்றினர்.