Breaking News

கணித உபகரணத்தொகுதிகள் வழங்கி வைப்பு.

வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினால், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு ஒருதொகுதி கணித உபகரணங்கள் இன்று(29) வழங்கி வைக்கப்பட்டன.