Breaking News

நரசிம்மகாளியம்மன் ஆலயத்தில் சிரமதானப்பணி.

கொல்லநுலை நரசிம்மகாளியம்மன் ஆலயத்தில் கொல்லநுலை விவேகானந்த மாணவர்களினால் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆலயத்தில் சூழக்காணப்பட்ட பொலித்தீன்கள் பல மாணவர்களினால் சேகரிக்கப்பட்டன.