அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப்பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட பிரதேசமட்ட போட்டிகளில் கலந்து கொண்டு கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை வெற்றியீட்டியது.
பஜனை ஓதுதல், நாடகம் போன்ற போட்டிகளில் பிரதேசமட்டத்தில் முதலிடத்தினையும், வில்லுப்பாட்டு, தரம் 11 மாணவர்களுக்கான பேச்சு ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
.