Breaking News

டெங்கு ஒழிப்பு சிரமதானம்.

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒழிக்கும் செயற்பாட்டின் கீழ், பாடசாலையை சுற்றியுள்ள சூழலை சிரமதானம் மேற்கொள்ளும் பணி இன்று(20) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, டெங்கு நுளம்பு பெருகக்கூடிய பல இடங்கள் அழிக்கப்பட்டன.