Breaking News

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் தரிசிப்பு.

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தினை இன்று(21) தரிசித்தனர். மேலும் ஆலயத்தினைச் சூழவுள்ள பல இடங்களையும் பார்வையிட்டனர். இதனை கொல்லநுலை அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலையுடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.