Breaking News

தரம் - 5மாணவர்களை ஆசீர்வாதம் வழங்குதல்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் - 5 மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆசிவழங்கி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று(02.08.2018) இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் க.ஜெயகரன் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.