இருதயநோய் பரிசோதனை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால், மாணவர்களின் இருதயநோய் தொடர்பிலான பரிசோதனை இன்று(29) இடம்பெற்றது.
இதன்போது, தரம் 6ற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டனர். மேலும் இருதயநோயினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும், அவற்றிலிருந்து தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.