Breaking News

சுகாதாரப்பிரிவு ஆரம்பம்.

மாணவர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலும், மாணவர்களுக்கு தற்செயலாக நடைபெறும் விபத்துக்களுக்கு முதலுதவி வழங்கும் பொருட்டும் சுகாதாரப்பிரிவு இன்று(29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் வேண்டுதலுக்கமைய, வேள்ட்விஸன் நிறுவனத்தின் உதவியுடன், முதலுதவிப்பெட்டி, கட்டில், வெட், துணி போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.