Breaking News

நுலை ஒளி சிற்றிதழ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் நுலை ஒளி சிற்றிதழ் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் பிரதிகள் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் பு.திவிதரன், திருமதி.க.சுபாகரன், திருமதி.தே.உதயகரன் ஆகியோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.







No comments