Breaking News

தரம் 5 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்டக்கூட்டம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கான தரவட்டக்கூட்டம் இன்று(07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களின் அடைவினை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


No comments