Breaking News

மகளீர் தினம்

 சர்வதேச மகளீர் தினத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(09.03.2026) மகளீர் தின  நிகழ்வு இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை பெண் மாணவர்கள், பெண் ஆசிரியர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினைச் சேர்ந்த இரு பெண்கள் ஆகியோர் பாராட்டி வரவேற்கப்பட்டனர்.

மேலும், பெண் தலைமை தாங்கும் இரு மகளீர்களும் மாலை அணிவிக்கப்பட்டு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மகளீர் தொடர்பான கருத்துக்களும், பாடல்களும் நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.










No comments