Breaking News

கணித பூங்காவில் செயற்பாட்டு கற்றலில் மாணவர்கள்

 ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கணித செயற்பாட்டில்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கணித பூங்காவில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் செயற்பாடு ரீதியான கற்றலில் ஈடுபட்ட போது





No comments