Breaking News

பேடன் பவல் நினைவு நிகழ்வில் பங்கேற்ற சாரண மாணவர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்கள் மட்டக்களப்பில் இன்று(22) நடைபெற்ற பேடன் பவல் நினைவு நிகழ்வில் பங்கேற்றனர்.





No comments