Breaking News

தைப்பொங்கல் விழா ,

தைப்பொங்கல் விழா , பாடசாலையில் 16ம் திகதி சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். பொங்கல் வைத்தல், பாரம்பரிய அலங்காரம், தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்று விழா சிறப்பாக அமைந்தது.

மாணவர்களிடையே கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்விழா ஒழுங்குபடுத்தப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது






















No comments