Breaking News

சிறுவர் விளையாட்டில் மூன்று அணிகள் வெற்றி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்டத்திலான சிறுவர் விளையாட்டுப் போட்டியில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தினைச் சேர்;ந்த தரம் 3 கலப்பு அணி மூன்றாம் இடத்தினையும், தரம் 4 கலப்பு அணி இரண்டாம் இடத்தினையும், தரம் 5 கலப்பு அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. அவர்களுக்கான சான்றிதழ்கள் பாடசாலை காலைக்கூட்டத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.







































No comments