Breaking News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 160புள்ளி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ரிசானுஜன் ரிசாந்தன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 160புள்ளிகளை பெற்று மாவட்டமட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்.

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய புள்ளியாக இப்புள்ளி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments