திறன் விருத்தி, தொழில் வழிகாட்டல் செயலமர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9, 10, 11 மாணவர்களுக்கான திறன் விருத்தி, தொழில் வழிகாட்டல் செயலமர்வு இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் முன்னெடுக்கபட்ட செயலமர்வில் வளவாளர்களாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி தர்சனா அருண் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
No comments