Breaking News

சிரமதானப்பணி முன்னெடுப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(25) சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் இச்சிரமதானப்பணியில் பங்கெடுத்தனர்.


வாராந்தம் முன்னெடுக்கும் சிரமதானப்பணியின் ஓர் அங்கமாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.


No comments