Breaking News

சிறுவர் விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வில், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மூன்று கலப்பு அணிகள் வெற்றி பெற்றன.  குறித்த வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று காலைக்கூட்டத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. 
















No comments